ஹரி ஆனந்தசங்கரியின் முடிவுக்கு கனடிய பிரதமர் பாராட்டு!
முரண்பாடாக தோன்றக்கூடிய தேசிய பாதுகாப்பு முடிவுகளை தவிர்ப்பதற்கான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் முடிவை கனடிய பிரதமர் வரவேற்றுள்ளார். தமிழர் சமூகம் தொடர்பான தேசிய பாதுகாப்பு முடிவுகளில் இருந்து விலகி இருக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
