மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்கிறது!
கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவை அறிவித்தது. மத்திய வங்கியின் இந்த வட்டி விகித அறிவிப்பு புதன்கிழமை (17) வெளியானது. முக்கிய வட்டி விகிதத்தை 2.5 சதவீதமாக குறைப்பதாக மத்திய வங்கி அறிவித்தது....
