September 5, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5739 Posts - 0 Comments
செய்திகள்

உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான தேசிய நினைவு நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan
உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான தேசிய நாளின் ஐந்தாவது ஆண்டு நிகழ்வொன்றில் பிரதமர் Mark Carney கலந்து கொண்டார். உண்மைக்கும்  நல்லிணக்கத்திற்குமான தேசிய நாளின் ஐந்தாவது ஆண்டை குறிக்கும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (30) நிகழ்வொன்று...
செய்திகள்

மீண்டும் Toronto நகரசபைக்கு தெரிவானார் நீதன் சான்!

Lankathas Pathmanathan
Scarborough-Rouge Park இடைத் தேர்தலில் தமிழரான நீதன் சான் வெற்றி பெற்று Toronto நகரசபை உறுப்பினரானார். திங்கட்கிழமை (29) நடைபெற்ற இந்த இடைத் தேர்தலில் நீதன் சான் வெற்றி பெற்று மீண்டும் நகரசபை உறுப்பினரானார்....
செய்திகள்

Markham நகரசபையின் ஏழாம் வட்டாரத்தை இழந்த தமிழர்கள்!

Lankathas Pathmanathan
Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்கள் இருவரும் தோல்வியடைந்தனர். திங்கட்கிழமை (29) நடைபெற்ற இந்த இடைத் தேர்தலில் Nimisha Patel வெற்றி பெற்று நகரசபை உறுப்பினரானார். Markham நகர தேர்தல்...
செய்திகள்

Bishnoi குழு கனடாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

Lankathas Pathmanathan
இந்தியாவின் Bishnoi குழுவை பயங்கரவாத அமைப்பாக கனடிய அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி திங்கட்கிழமை (29) இந்த அறிவித்தலை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பாதுகாப்பு, உளவுத்துறை, காவல்துறை நடவடிக்கைகளுக்கு வலு...
செய்திகள்

ஆறு தமிழர்கள் போட்டியிடும் இடைத் தேர்தல் வாக்களிப்பு!

Lankathas Pathmanathan
Toronto, Markham நகரங்களில் ஆறு தமிழர்கள் போட்டியிடும் இரண்டு இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (29) நடைபெறுகிறது. Scarborough-Rouge Park தொகுதியிலும், Markham நகரசபையின் ஏழாம் வட்டாரத்திலும் இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்களன்று...
செய்திகள்

விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஈர்த்து வரும் பிரதமரின் சர்வதேச பயணங்கள்

Lankathas Pathmanathan
கனடிய பிரதமரின் சர்வதேச பயணங்கள் விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஈர்த்து வருகிறது. பிரதமராக பதவியேற்றதிலிருந்து Mark Carney தனது 13- வது வெளிநாட்டுப் பயணமாக இந்த வாரம் இங்கிலாந்து பயணித்தார். Conservative தலைவர் Pierre Poilievre...
செய்திகள்

“அவமானத்தின் அடையாளம்”: பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான கனடாவின் முடிவை இஸ்ரேல் விமர்சனம்!

Lankathas Pathmanathan
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான கனடாவின் முடிவை “அவமானத்தின் அடையாளம்” என இஸ்ரேலிய பிரதமர் விமர்சித்தார். ஐக்கிய நாடுகள் சபையில் வெள்ளிக்கிழமை (26) ஆற்றிய உரையின் போது இஸ்ரேலிய பிரதமர் Benjamin Netanyahu இந்த விமர்சனத்தை...
செய்திகள்

மொத்த உள்நாட்டு உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மீண்டும் அதிகரித்துள்ளது. மூன்று மாதங்களாக குறைந்திருந்த GDP, July மாதத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது. கனடாவின் மாதாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்று மாதங்களாக சரிவில் இருந்து July...
செய்திகள்

இங்கிலாந்தில் உலக நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் Mark Carney

Lankathas Pathmanathan
பிரதமர் Mark Carney இங்கிலாந்தில் உலக நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார். இந்தப் பயணத்தை அவர் வியாழக்கிழமை (25) ஆரம்பித்தார். இங்கிலாந்து சென்றடைந்த பிரதமர் வெள்ளிக்கிழமை (26) அங்கு  இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க், ஸ்பெயின் ஆகிய நாடுகளின்...
செய்திகள்

மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தில் தபால் ஊழியர்கள் சங்கம்!

Lankathas Pathmanathan
கனடிய தபால் ஊழியர்கள் சங்கம் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தை அறிவித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என வியாழக்கிழமை (25) அறிவிக்கப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான வீடுகளுக்கான தபால்...