தொடர்ந்து குறி வைக்கப்படுகிறாரா அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி?
பிரதமர் Mark Carney தனது முதலாவது அரசியல் சர்ச்சையை எதிர்கொள்கிறார். இதன் பின்னணியில் இருப்பவர் பலரும் எதிர்பார்ப்பது போல் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அல்ல – மாறாக தமிழரான ஹரி ஆனந்தசங்கரி. ஹரி...
