Yukon தேர்தலில் Yukon கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி
Yukon பிரதேச தேர்தலில் Currie Dixon தலைமையிலான Yukon கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. Yukon பிரதேச தேர்தல் திங்கட்கிழமை (03) நடைபெற்றது. இதில் Yukon கட்சிக்கு வாக்களித்து வலுவான பெரும்பான்மை அரசாங்கத்தை...
