இரண்டாவது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கொண்டது Liberal அரசு!
ஆளும் Liberal அரசாங்கம் இரண்டு நாட்களில் இரண்டாவது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. வரவு செலவுத் திட்டம் மீதான Bloc Quebecois கட்சியின் திருத்தம் வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் வாக்கெடுப்புக்கு வந்தது. இது இந்த...
