நேபாளத்தில் உள்ள கனடியர்களுக்கு எச்சரிக்கை!
நேபாளத்தில் உள்ள கனடியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கனடிய அரசாங்கம் நேபாளத்திற்கான பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. நேபாளத்தில் ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த வாரம் ஊழல்...
