உக்ரைனில் அமைதி ஏற்படும்: சுதந்திர தின உரையில் கனடிய பிரதமர் நம்பிக்கை!
உக்ரைனில் அமைதி ஏற்படும் என கனடிய பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். உக்ரைனின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட கனடிய பிரதமர் Mark Carney, அங்கு உரை நிகழ்த்தினார். பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை...
