Alberta மாகாணத்தை கனடாவிலிருந்து விலக்குவதற்கான மனுவில் கையெழுத்திடவில்லை: Danielle Smith
Alberta மாகாணத்தை கனடாவிலிருந்து விலக்குவதற்கான வாக்கெடுப்புக்கான கையெழுத்துக்களை சேகரிக்கும் மனுவில் தான் கையெழுத்திடவில்லை என Alberta மாகாண முதல்வர் Danielle Smith தெரிவித்தார். இந்த செயல்முறை பொதுமக்களால் இயக்கப்பட வேண்டும் என்பதால், எந்த மனுக்களிலும்
