September 25, 2026
தேசியம்
செய்திகள்

B.C. துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்

British Colombia மாகாண Tumbler Ridge பாடசாலை துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலியான எட்டு பேரின் அடையாளத்தை RCMP வெளியிட்டது.

British Colombia மாகாணம் ஒரு நாள் துக்கத்தை கடைப்பிடிக்கும் நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட எட்டு பேரையும் RCMP அடையாளம் கண்டுள்ளது,

காவல்துறையின் அறிக்கையின்படி, அவர்களின் பெயர், வயது விபங்கள் பின்வருமாறு.

Tumbler Ridge மேல்நிலைப் பாடசாலைக்குள் கண்டெடுக்கப்பட்டவர்கள்::

Abel Mwansa, 12, மாணவர்.

Ezekiel Schofield, 13, மாணவர்.

Kylie Smith, 12, மாணவர்.

Zoey Benoit, 12, மாணவர்.

Ticaria Lampert, 12, மாணவர்.

Shannda Aviugana-Durand, 39, ஆசிரியர் .

 

Fellers Avenue இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டவர்கள்:

Emmett Jacobs, 11, துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் வளர்ப்பு சகோதரர்.

Jennifer Jacobs, (Jennifer Strang என்ற பெயரிலும் அறியப்பட்டவர்) 39, துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் தாய்

மாகாண ஆளுநர் Wendy Cocchia சட்டமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிக்கும் வகையில் உரையாற்றிய நிலையில் பலியானவர்களின் விபரங்கள் வெளியாகின.

தொடர்புபட்ட செய்திகள்

B.C. பாடசாலை துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலியானவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு – தேசியம் 

Tumbler Ridge சமூகத்திற்கு மத்திய அரசாங்கம் அனைத்து வகையிலும் உதவ தயார்: ஹரி ஆனந்தசங்கரி – தேசியம்

B.C. துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் இரங்கல்! – தேசியம்

B.C. மாகாண பாடசாலை துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி: RCMP – தேசியம்

Related posts

உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது

Lankathas Pathmanathan

இரண்டாவது முறையாக உலக கோப்பை தொடரில் கனடிய அணி

Lankathas Pathmanathan

Liberal அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெறலாம்: NDP எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment