September 25, 2026
தேசியம்
செய்திகள்

2026 குளிர்கால Olympic: ஒரே நாளில் கனடாவின் மூன்றாவது பதக்கம்

2026 குளிர்கால Olympic போட்டியில் கனடா வியாழக்கிழமை (12) மூன்றாவது பதக்கத்தை வெற்றி பெற்றது.

500 metre குறுகிய பாதை வேக சறுக்கு போட்டியில் ( women’s 500-metre short track speed skating) Courtney Sarault வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இம்முறை நடைபெறும் Olympic தொடரில் Courtney Sarault வெற்றி பெறும் இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

Milan Cortina Olympic போட்டியில் கனடா வெற்பெற்ற  ஏழாவது பதக்கம் இதுவாகும்.

இதுவரை கனடா மூன்று வெள்ளி, நான்கு வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

400 பில்லியன் டொலர்கள் வரை பற்றாக்குறை அதிகரிக்கலாம் – நிதியமைச்சர் Chrystia Freeland

Lankathas Pathmanathan

Ottawaவில் போராட்டங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள்ள கைது!

Lankathas Pathmanathan

முதற்குடியின மக்களுக்கு உதவ திறக்கப்பட்ட நீதி மையம்

Lankathas Pathmanathan

Leave a Comment