B.C. துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் இரங்கல்!
Munich பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் தனது திட்டமிடப்பட்ட பயணத்தை கனடிய பிரதமர் இரத்து செய்கிறார். British Colombia மாகாண Tumbler Ridge பாடசாலை துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னர் திட்டமிடப்பட்ட ஜெர்மனி பயணத்தை பிரதமர்
