Woodbine வணிக வளாக துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
Woodbine வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 37 வயதான ஆண் ஒருவர் பலியானார். Rexdale Boulevard and Highway 27 சந்திப்புக்கு அருகாமையில் சனிக்கிழமை (07) பிற்பகல் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்
