November 15, 2026
தேசியம்
செய்திகள்

2026 குளிர்கால Olympic: கனடாவின் நான்காவது பதக்கம்

2026 குளிர்கால Olympic போட்டியில் கனடா தனது நான்காவது பதக்கத்தை வெற்றி பெற்றது.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட Olympic பதக்கத்தை ICE நடனக் கலைஞர்கள் Piper Gilles ,Paul Poirier புதன்கிழமை (11) வென்றனர்.

Milan Cortina  Olympic போட்டியில் மூத்த கனடிய பனி நடனக் கலைஞர்கள் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

Related posts

Olympics: ஆரம்ப விழாவில் Celine Dion இசை நிகழ்ச்சி

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு நான்கு டாங்கிகளை அனுப்பும் கனடா

Lankathas Pathmanathan

கனடிய வங்கியின் அதிரடி நடவடிக்கை: 3 ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதம் உயர்வு!

Lankathas Pathmanathan

Leave a Comment