தேசியம்
செய்திகள்

Munich பாதுகாப்பு மாநாட்டில் Mark Carney கலந்து கொள்ள மாட்டார்!

Munich பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் Mark Carney ஜெர்மனிக்கு பயணிக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

British Colombia பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் ஜெர்மனிக்கான பயணித்தை தவிர்க்க Mark Carney முடிவு செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் புதன்கிழமை (11) அறிவித்தது.

இந்தப் பயணத்தில் பிரதமருடன் செல்ல ஏற்கனவே திட்டமிட்டிருந்த மூன்று அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் எனவும் பிரதமர் அலுவலகம் அறிவித்தது.

தேசிய பாதுகாப்பு அமைச்சர் David McGinty, வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், செயற்கை நுண்ணறிவு அமைச்சர் Evan Solomon ஆகியோர் Munich பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என தெரியவருகிறது.

தொடர்புபட்ட செய்தி ……

Munich பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் Mark Carney – தேசியம்

Related posts

ரஷ்யா, ஈரான், மியான்மர் ஆட்சியாளர்கள் மீது புதிய தடை

Lankathas Pathmanathan

காணாமல் போனதாக தேடப்பட்ட இளம் சிறுமி மீட்பு

Lankathas Pathmanathan

Alberta மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து தீ ஆபத்து

Leave a Comment