2026 குளிர்கால Olympic: கனடாவின் பதின்மூன்றாவது பதக்கம்
2026 குளிர்கால Olympic போட்டியில் கனடிய அணி மற்றொரு பதக்கத்தை வெற்றி பெற்றது. புதன்கிழமை (18) நடைபெற்ற பெண்களுக்கான 3000 metres relay short track பந்தயத்தில் கனடா வெண்கலம் வென்றது. Courtney Sarault,
