26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனடியர்கள் Mexico-வில் சிக்கி உள்ளனர்?
Mexico-வில் தொடரும் வன்முறை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கனடியர்கள் அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடிய அரசாங்கம் வலியுறுத்துகிறது. மேற்கு Mexico-வின் Puerto Vallarta அருகே முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின் போது பிரதான
