தேசியம்
செய்திகள்

2026 குளிர்கால Olympic: தங்கம் வெல்லும் சந்தர்ப்பத்தை தவற விட்டது கனடா

2026 குளிர்கால Olympic போட்டியில் கனடா மற்றுமொரு தங்கம் வெல்லும் சந்தர்ப்பத்தை தவற விட்டது,

Olympic போட்டியின் 13-வது நாளில் அமெரிக்க பெண்கள் hockey அணியிடம் கனடா தோல்வியடைந்தது.

தங்கப் பதக்கத்திற்கான இந்த ஆட்டத்தில் தோல்வி  அடைந்ததன் மூலம் கனடா வெள்ளிப்பதக்கத்தை வெற்றி பெற்றது.

Related posts

கனடா-New Hampshire எல்லைக் கடவையில் துப்பாக்கிச் சூடு?

Lankathas Pathmanathan

இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பணி செய்யவும் பயணிக்கவும் புதிய திட்டம்

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்: முதல்வர் Ford

Gaya Raja

Leave a Comment