தேசியம்
செய்திகள்

2026 குளிர்கால Olympic: 21 பதக்கங்களை வெற்றி பெற்றது கனடா

2026 குளிர்கால Olympic போட்டியில் கனடா மொத்தம் 21 பதக்கங்களை வெற்றி பெற்றது.

17 நாள் தொடர்ந்த Olympic போட்டியில் 5 தங்கம், 7 வெள்ளி , 9 வெண்கலம் என கனடா மொத்தம் 21 பதக்கங்களை வெற்றி பெற்றது.

இது குளிர்கால Olympic விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகரமான நாடுகளில் ஒன்றாக கனடாவை உறுதிப்படுத்துகிறது.

2018 Pyeongchang Olympic போட்டியில் கனடா வெற்றி பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

Olympic போட்டியின் நிறைவு விழாவில் Québéc மாகாணத்தை சேர்ந்த Speed skaters Valérie Maltais , Steven Dubois ஆகியோர் கனடியக் கொடியை ஏந்திச் சென்றனர்.

Related posts

Ontario மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் இராணுவத்தினர்!

Gaya Raja

நாடாளுமன்றத்தில் சட்ட மூலங்களை நிறைவேற்ற பிரதான கட்சிகளுக்கு இடையில் இணக்கம்?

Lankathas Pathmanathan

சூடான் மக்களுக்கு மனிதாபிமான விசா வழங்க கனடா முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment