September 4, 2026
தேசியம்
Home Page 89
செய்திகள்

Venezuela மக்களுக்கு கனடாவின் ஆதரவை உறுதிப்படுத்திய Mark Carney

Lankathas Pathmanathan
Venezuela மக்களுக்கு கனடிய அரசாங்கத்தின் ஆதரவை பிரதமர் Mark Carney மீண்டும் உறுதிப்படுத்தினார். Venezuela ஜனாதிபதி Nicolás Maduro அவரது மனைவியுடன் சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் இந்த
செய்திகள்

Venezuela ஜனாதிபதி கைது: சர்வதேச சட்டத்தை அனைவரும் மதிக்க கனடா வலியுறுத்தல்!

Lankathas Pathmanathan
சர்வதேச சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டிய அவசியத்தை கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் வலியுறுத்தினார். Venezuela ஜனாதிபதி Nicolás Maduro அவரது மனைவியுடன் சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட
செய்திகள்

Ontario: Liberal கட்சிக்கு விரைவில் புதிய தலைவர்?

Lankathas Pathmanathan
Ontario மாகாண Liberal கட்சி இந்த ஆண்டு தலைமை போட்டியை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் Liberal தலைவர் Bonnie Crombie தனது தலைமை பதவியில் இருந்து விலகுவதாக கடந்த September மாதம் அறிவித்திருந்தார்.
செய்திகள்

அதிகரிக்கும் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள்

Lankathas Pathmanathan
கனடிய நகரங்கள் பலவற்றில் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்து வருகின்றது. Ontario மாகாணத்தின் Durham பிராந்தியத்திலும், Quebec மாகாணத்தின் Gatineau நகரிலும் இந்த மாத ஆரம்பத்தில் இருந்து பொது போக்குவரத்து கட்டணம் $4.75 ஆக
செய்திகள்

மீண்டும் அலுவலகம் திரும்பும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள்?

Lankathas Pathmanathan
ஆயிரக்கணக்கான பொது, தனியார் துறை ஊழியர்கள் அடுத்த வாரம் முதல் மீண்டும் அலுவலகத்திலிருந்து பணிபுரிய ஆரம்பிக்கவுள்ளனர். Alberta, Ontario மாகாண அரசு ஊழியர்கள் இந்த ஆண்டு முழுநேரமாக அலுவலகத்திலிருந்து பணிபுரிய ஆரம்பிக்கவுள்ளனர். January 5-ஆம்
செய்திகள்

உக்ரைனின் நட்பு நாடுகளைச் சந்திக்கும் Mark Carney?

Lankathas Pathmanathan
உக்ரைனின் நட்பு நாடுகளைச் சந்திக்க கனடிய பிரதமர் அடுத்த வாரம் பிரான்ஸ் பயணிக்கிறார். உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த பயணத்தை Mark Carney முன்னெடுக்கிறார்.
செய்திகள்

$80 மில்லியன் Lotto Max வெற்றிச் சீட்டு உங்களுடையதா?

Lankathas Pathmanathan
$80 மில்லியன் Lotto Max வெற்றிச் சீட்டு Ontario மாகாணத்தில் வெற்றி கொள்ளப்பட்டது. London நகரில் இந்த வெற்றிச் சீட்டு விற்பனையானது என OLG செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். Lotto Max போட்டியின் $80
செய்திகள்

Alberta: சுற்றுச்சூழல் அமைச்சர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan
Alberta மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பதவி விலகினார். அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவை அமைச்சர் Rebecca Schulz சமூக ஊடகத்தில் புதன்கிழமை (31) வெளியிட்டார். விரைவில் மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும்
செய்திகள்

புதிய ஆண்டின் முதலாவது வட்டி விகித அறிவித்தல் 28-ஆம் திகதி

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கியின் புதிய ஆண்டின் முதலாவது வட்டி விகித அறிவித்தல் எதிர்வரும் 28-ஆம் திகதி வெளியாகவுள்ளது. அன்றைய தினம் கனடிய மத்திய வங்கி அதன் அடுத்த வட்டி விகித அறிவித்தலை வெளியிடவுள்ளது. மத்திய
செய்திகள்

கனடிய தம்பதியினர் Dominican குடியரசில் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan
கனடிய தம்பதியினர் Dominican குடியரசில் சடலமாக மீட்கப்பட்டனர். விடுமுறைக்குச் சென்றிருந்த Quebec மாகாணத்தை சேர்ந்த 56 வயதான Alain Noël, 55 வயதான Christine Sauvé ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர் என குடும்ப உறுப்பினர்