September 27, 2026
தேசியம்
செய்திகள்

2026 குளிர்கால Olympic: கனடாவின் பதின்மூன்றாவது பதக்கம்

2026 குளிர்கால Olympic போட்டியில் கனடிய அணி மற்றொரு பதக்கத்தை வெற்றி பெற்றது.

புதன்கிழமை (18) நடைபெற்ற பெண்களுக்கான 3000 metres relay short track பந்தயத்தில் கனடா வெண்கலம் வென்றது.

Courtney Sarault, Kim Boutin, Florence Brunelle, Danaé Blais இணைந்து இந்தப் பதக்கத்தை வெற்றி கொண்டனர்.

இது இம்முறை Olympic போட்டியில் கனடாவின் 13-ஆவது பதக்கமாகும்.

இதுவரை கனடா மூன்று தங்கம், நான்கு வெள்ளி, ஆறு வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

அவசர கால நிலையை அறிவித்த Winnipeg காவல்துறை

Lankathas Pathmanathan

தடுப்பூசி பாதிப்புகளை எதிர்கொண்டவர்களுக்கு 2.7 மில்லியன் டொலர்

Lankathas Pathmanathan

December மாதத்தில் வேலையற்றோர் விகிதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment