September 27, 2026
தேசியம்
செய்திகள்

2026 குளிர்கால Olympic: கனடாவின் எட்டாவது பதக்கம்

2026 குளிர்கால Olympic போட்டியில் கனடா தனது ஐந்தாவது வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றது.

சனிக்கிழமை (14) நடைபெற்ற ஆண்களுக்கான 500 meter Speed Skating – Long Track பந்தயத்தில் கனடா வெண்கலம் வென்றது.

Québec மாகாணத்தைச் சேர்ந்த Laurent Dubreuil கனடாவுக்காக இந்தப் பதக்கத்தை வெற்றி கொண்டனர்.

இது கனடாவின் எட்டாவது பதக்கமாகும்.

இதுவரை கனடா மூன்று வெள்ளி, ஐந்து வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

Ontario ஏரியின் பெயரை மாற்ற Donald Trump சூளுரை?

Lankathas Pathmanathan

தெற்கு Ontarioவில் 20 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு இரண்டு கனடிய அணிகள் தகுதி

Lankathas Pathmanathan

Leave a Comment