September 27, 2026
தேசியம்
செய்திகள்

200,000-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளும் North York பேரணி?

ஈரானுக்கான உலகளாவிய நடவடிக்கை தின அணிவகுப்பு பேரணி Ontario மாகாண North York நகரில் சனிக்கிழமை (14) நடைபெறுகிறது.

இந்தப் பேரணியில் 200,000-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேரணி காரணமாக ‘கடுமையான’ போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என Toronto காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதனால் North York நகரில் உள்ள Yonge வீதியின் ஒரு பெரிய பகுதி சனிக்கிழமை காலை 11 மணிமுதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடுமையான வாகன நெரிசலை தவிர்க்க, அனைத்து பயணிகளும் அந்தப் பகுதியை முழுவதுமாக தவிர்க்குமாறு காவல்துறையினரால் கடுமையாக வலியுறுத்தப்படுகின்றனர்.

Related posts

சீனாவில் தடுத்து வைக்கப்பட்ட கனடியருக்கு கனடிய அரசு $7 மில்லியன் தீர்வு?

Lankathas Pathmanathan

எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தும் Ontario

Lankathas Pathmanathan

வரவு செலவுத் திட்ட வாக்களிப்பில் பங்கேற்காததை நியாயப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan

Leave a Comment