மத்திய கிழக்கில் இருந்து நாடு திரும்பும் கனடியர்கள்
ஈரான் யுத்தம் காரணமாக மத்திய கிழக்கில் சிக்கியிருந்த கனடியர்கள் மீண்டும் கனடாவை வந்தடைய ஆரம்பித்துள்ளனர். கனடிய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விமானங்களில் இவர்கள் மீண்டும் கனடா திரும்புகின்றனர். துபாயிலிருந்து திரும்பிய முதல் கனடியர்கள் வியாழக்கிழமை
