September 4, 2026
தேசியம்
Home Page 73
செய்திகள்

மத்திய கிழக்கிலிருந்து ஓமான் வான்வெளி ஊடாக கனடியர்களை வெளியேற்ற திட்டம்?

Lankathas Pathmanathan
மத்திய கிழக்கிலிருந்து கனடிய குடிமக்கள் வெளியேறுவதற்கு ஓமான் வான்வெளியை உபயோகிப்பது குறித்து கனடிய அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. மத்திய கிழக்கிலிருந்து கனடிய குடிமக்கள் வெளியேறுவதற்கு ஓமானிடம் அதன் வான்வெளியை பயன்படுத்த கனடிய அரசாங்கம் அனுமதி
செய்திகள்

Toronto நகர முதல்வர் தேர்தலில் John Tory போட்டியிட மாட்டார்?

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என John Tory அறிவித்தார். பல மாதங்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நகர முதல்வர் பதவிக்கு போட்டியிட போவதில்லை என John Tory
செய்திகள்

Commonwealth நாடுகளுடன் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் அவசியத்தை வலியுறுத்திய Pierre Poilievre 

Lankathas Pathmanathan
Conservative தலைவர் Pierre Poilievre இங்கிலாந்து சென்றடைந்தார். ஐரோப்பிய நாடுகளுக்கான தனது திட்டமிடப்பட்ட பயணத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (03) அவர் இங்கிலாந்து சென்றடைந்தார். அங்கு தலைநகர் London-னில் ஆற்றிய உரையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுடன் கூட்டாண்மையை Pierre Poilievre வலியுறுத்தினார். Commonwealth நாடுகளுடன் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
செய்திகள்

கனடிய, இந்திய பிரதமர்கள் பல ஒப்பந்தங்களில் உடன்பாடு!

Lankathas Pathmanathan
கனடிய, இந்திய பிரதமர்கள் பல ஒப்பந்தங்களில் உடன்பட்டுள்ளனர். கனடிய பிரதமர் Mark Carney இந்தியாவுக்கான பயணம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். அங்கு அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல தலைவர்களை சந்தித்தார். இந்தியாவிற்கு
செய்திகள்

கனடிய பிரதமருக்கு எதிராக இணையத்தில் மிரட்டிய நபர் கைது

Lankathas Pathmanathan
கனடிய பிரதமருக்கு எதிராக இணையத்தில் மிரட்டல் விடுத்ததாக Winnipeg நபர் கைது செய்யப்பட்டார். இவர் பிரதமர் Mark Carney-யை குறி வைத்து சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. யூத, முஸ்லிம்
செய்திகள்

Dominican குடியரசு பேருந்து விபத்தில் கனடியர்கள் சிக்கினர்?

Lankathas Pathmanathan
Dominican குடியரசு பேருந்து விபத்தில் கனடியர்கள் பாதிக்கப்பட்டனர். Dominican குடியரசுக்கான கனடியத் தூதரகம் இந்தத் தகவலை வெளியிட்டது. ஞாயிற்றுக்கிழமை (01) இரவு நிகழ்ந்த சுற்றுலாப் பேருந்து விபத்தில் கனடியர்கள் பாதிக்கப்பட்டதாக Dominican குடியரசுக்கான கனடிய
செய்திகள்

10 நாடுகளுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனடியர்களுக்கு அறிவுறுத்தல்

Lankathas Pathmanathan
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், 10 நாடுகளுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சு கனடியர்களுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. தற்போது 85,000க்கும் மேற்பட்ட கனடியர்கள், நிரந்தர
செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் காரணமாக கனடாவிற்கு அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலின் விளைவுகள் காரணமாக கனடாவிற்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என கனடிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், உள்நாட்டில் உடனடி அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த
செய்திகள்

மத்திய கிழக்கு மோதலில் கனடிய இராணுவத்தின் பங்கேற்பு இல்லை: Mark Carney

Lankathas Pathmanathan
மத்திய கிழக்கு மோதலில் கனடிய இராணுவத்தின் பங்கேற்பை பிரதமர்  Mark Carney நிராகரித்தார். ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு பெரிய தாக்குதலை சனிக்கிழமை (28) ஆரம்பித்தது. இந்தத் தாக்குதலிலோ அல்லது இதன் இராணுவத் திட்டமிடலிலோ கனடா
செய்திகள்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்: கனடிய எதிர்க்கட்சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள்

Lankathas Pathmanathan
ஈரானை குறிவைக்கும் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கை குறித்து கனடாவின் பிரதான எதிர்க் கட் சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு பெரிய தாக்குதலைத் சனிக்கிழமை (28) ஆரம்பித்தது. ஈரானின் இராணுவ சர்வாதிகாரத்தை அகற்றும்