September 4, 2026
தேசியம்
Home Page 74
செய்திகள்

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குலை ஆதரிக்கும் கனடா

Lankathas Pathmanathan
ஈரானை குறிவைக்கும் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையை கனடா ஆதரிக்கிறது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு பெரிய தாக்குதலைத் சனிக்கிழமை (28) ஆரம்பித்தது. இந்தத் தாக்குதல் நடவடிக்கையை ஆதரிப்பதாக கனடிய பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் தெரிவித்தனர். பிரதமர் Mark Carney, வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் கூட்டாக அறிக்கை. ஒன்றை
செய்திகள்

மத்திய கிழக்கில் உள்ள கனடியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: அனிதா ஆனந்த்

Lankathas Pathmanathan
Tel Aviv-விலிருந்து அனைத்து அத்தியாவசியமற்ற ஊழியர்களையும் வெளியேறுமாறு கனடா வலியுறுத்தியது. அதிகரித்த பாதுகாப்பு நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார். ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும்
செய்திகள்

இந்தியா சென்றடைந்தார் Mark Carney!

Lankathas Pathmanathan
ஆசிய பயணத்தை ஆரம்பிக்க கனடிய பிரதமர் Mark Carney இந்தியா சென்றடைந்தார். சமீபத்திய ஆண்டுகளில் முறிந்த இராஜதந்திர உறவை மீண்டும் கட்டியெழுப்ப இரு நாடுகளும் முயன்று வரும் நிலையில் கனடிய பிரதமர் வெள்ளிக்கிழமை (27)
செய்திகள்

 348 பேரை பதவி நீக்க CBSA முடிவு 

Lankathas Pathmanathan
கனடிய எல்லை சேவைகள் நிறுவனம் (CBSA) தனது தேசிய தலைமையகத்தில் பதவிகளைக் குறைக்கிறது. 2029-ஆம் ஆண்டுக்குள் 28 ஆயிரம் பணியிடங்களை குறைக்கும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது. Ottawa-வில்
செய்திகள்

அமெரிக்காவிற்கு மாற்றீடாக சீனா அமையக்கூடாது: Pierre Poilievre

Lankathas Pathmanathan
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் கனடா அதிக செல்வாக்கை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை Conservative தலைவர் Pierre Poilievre வலியுறுத்தினார். Toronto-வில் உள்ள கனடாவின் பொருளாதார கழகத்தில் வியாழக்கிழமை (26) ஆற்றிய உரையில் Pierre Poilievre இந்த
செய்திகள்

December மாதத்தில் வெற்றிடமாக இருந்த ஒவ்வொரு வேலை வெற்றிடத்திற்கு மூன்று கனடியர்கள் வேலையில்லாமல் இருந்தனர்?

Lankathas Pathmanathan
December மாதத்தில் வெற்றிடமாக இருந்த ஒவ்வொரு வேலை வெற்றிடத்திற்கு மூன்று கனடியர்கள் வேலையில்லாமல் இருந்தனர் என புதிதாக வெளியான புள்ளிவிபரத் தகவல்கள்    உறுதிப்படுத்துகின்றன. இது ஒரு வருடத்திற்கு முந்தைய காலத்தை விட அதிகரிப்பைக்
செய்திகள்

கனடாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்

Lankathas Pathmanathan
கனடாவும் தென் கொரியாவும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கடந்த October மாதம் முடிவடைந்த பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், இரு நாடுகளும் புதன்கிழமை (25) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரகசிய இராணுவ, பாதுகாப்பு தகவல்கள் பரிமாற்றம்
செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவராக Pierre Poilievre மேற்கொள்ளும் முதலாவது சர்வதேச பயணம்

Lankathas Pathmanathan
எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் Pierre Poilievre தனது முதலாவது சர்வதேச பயணத்தை மேற்கொள்கிறார். அடுத்த வார ஆரம்பத்தில் Conservative கட்சித் தலைவர் இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணிக்கிறார். Pierre Poilievre  அலுவலகத்தின் ஒரு
செய்திகள்

கனடாவுடன் எந்த ஒரு வர்த்தக ஒப்பந்தத்திலும் வரிகள் அடங்கும்: அமெரிக்க வர்த்தக பிரதிநிதி

Lankathas Pathmanathan
கனடாவுடன் எந்த ஒரு வர்த்தக ஒப்பந்தத்திலும் வரிகள் அடங்கும் என அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தக பிரதிநிதி தெரிவித்தார். மீள் பேச்சுவார்த்தைக்கு உள்ளாகியுள்ள CUSMA ஒப்பந்தத்திலும் வரி கட்டணங்கள் அடங்கும் எனவும் அமெரிக்க வர்த்தக வர்த்தக
செய்திகள்

கியூபாவிற்கு $8 மில்லியன் உதவியை அறிவித்த கனடா

Lankathas Pathmanathan
கியூபாவிற்கு 8 மில்லியன் டொலர் உதவியை கனடா அறிவித்துள்ளது கியூபாவில் அமெரிக்காவின் எரிபொருள் முற்றுகை தொடரும் நிலையில் இந்த உதவி திட்டம் புதன்கிழமை (24) அறிவிக்கப்பட்டது. கியூப மக்களுக்கு கனடா 8 மில்லியன் டொலர்