September 30, 2026
தேசியம்
செய்திகள்

Mark Carney தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார்?

அமெரிக்க வர்த்தகப் போரில் Mark Carney தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதாக Pierre Poilievre தெரிவித்தார்.

கனடா-அமெரிக்க உறவில் ஒரு ‘பிளவு’ ஏற்பட்டிருப்பதாக பிரதமர் Mark Carney கூறியுள்ள நிலையில், அந்த உறவை மேலும் நெருக்கமாக்க Pierre Poilievre வலியுறுத்தினார்.

கனடா-அமெரிக்க விவகாரத்தை Liberal அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து செவ்வாய்க்கிழமை (21) கடுமையான விமர்சனத்தை Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre முன்னெடுத்தார்.

கடந்த தேர்தலில் இந்த விடயத்தை பிரதான தேர்தல் வாக்குறுதியாக கொண்டு LIberal கட்சி போட்டியிட்டதாகவும், ஆனால் இதுவரை அதில் எவ்விதக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும்  Pierre Poilievre குறிப்பிட்டார்.

புதிய கனடா-அமெரிக்க வர்த்தக ஆலோசனைக் குழுவை கனடிய பிரதமர் அறிவித்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரின் இந்த விமர்சனம் வெளியானது.

Related posts

Mark Carneyக்கு ஆதரவு: ஹரி ஆனந்தசங்கரி முடிவு!

Lankathas Pathmanathan

Fiona சூறாவளியின் தாக்கங்களுக்கு தயாராகும் Maritimes

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் அடுத்த தலைமை விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை: Leslyn Lewis

Leave a Comment