கனேடிய பொது தேர்தல் வாக்களிப்பு September 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை ஆளுநர் நாயகம் Mary Simon னை Rideau Hall லில் சந்தித்த பிரதமரும் Liberal
ஞாயிற்றுக்கிழமை காலை ஆளுநர் நாயகத்தை சந்திக்கவுள்ள பிரதமர் நாடாளுமன்றத்தை கலைக்க கோரவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது . காலை 10 மணிக்கு Justin Trudeau தனது துணைவி Sophie Gregoire Trudeauவுடன் ஆளுநர் நாயகம் Mary
கனேடிய மத்திய அரசின் பொது சேவை ஊழியர்கள் அனைவருக்கும் COVID தடுப்பூசிகளை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசுக்கு இடையேயான விவகாரங்களுக்கான அமைச்சர் Dominic LeBlanc, போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra ஆகியோர் இணைந்து
தமது வேட்பாளர்கள் COVID தடுப்பூசி பெற்றுள்ளார்களா என்ற விபரத்தை வெளியிடப்போவதில்லை என கனடாவின் பிரதான இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளன. Liberal மற்றும் Conservative கட்சிகள் தமது வேட்பாளர்களிடம் தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளதா அல்லது தடுப்பூசி பெற்றது
ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகத்தை மூடுவதற்கு படைகளை அனுப்பவுள்ளது கனடா . காபூலில் உள்ள கனேடிய தூதரக ஊழியர்கள் தூதரகம் மூடப்படுவதற்கு முன்னர் வெளியேற்றப்படவுள்ளனர். தூதரகத்திலிருந்து கனேடியர்களை வெளியேற்ற கனடாவின் இராணுவம் தயாராகி வருகிறது. இதற்காக
20 ஆயிரம் ஆப்கானிஸ்தான் அகதிகளை மீளக்குடியமர்தவுள்ளதாக கனேடிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. குடிவரவு அமைச்சர் Marco Mendicino வெள்ளிக்கிழமை இதனை தெரிவித்தார். தலிபான்களின் பழிவாங்கல்களிலிருந்து பாதுகாப்பதற்காக பெண் தலைவர்கள், மனித உரிமைப் பணியாளர்கள் நிருபர்கள் உட்பட
COVID தளர்வு நடவடிக்கைகளில் இருந்து Alberta மாகாணம் பின்வாங்குகிறது. அதிகரித்து வரும் தொற்றுகளின் எண்ணிக்கைக்கு மத்தியில், இந்த முடிவை Alberta எடுத்துள்ளது. COVID சோதனைகளையும் தனிமைப்படுத்தும் விதிகளையும் கைவிடும் திட்டத்தை September இறுதிவரை பிற்போட
Ontarioவில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் 500க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. இவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போடப்படாதவர்கள் எனத் தெரியவருகின்றது. வெள்ளியன்று 510 தொற்றுக்களையும் 4 மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். Ontarioவில்
British Colombiaவில் வெள்ளிக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக 500க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமையன்று மாகாண சுகாதார அதிகாரிகள் 717 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர். இது May மாத ஆரம்பத்தின் பின்னரான
September 20ஆம் திகதி கனடிய பொது தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் Justin Trudeau ஆரம்பிக்கவுள்ளார். இந்த வார இறுதியில் Trudeau, ஆளுநர் நாயகத்திடம் 43வது நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை