தேசியம்
Home Page 583
செய்திகள்

கனடாவின் தடுப்பூசி வழங்கும் உத்தியால் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை குறைகிறது: பிரதமர்

Gaya Raja
கனடாவின் தடுப்பூசி வழங்கும் அணுகுமுறை சரியான முறையில் நகர்வதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். கனடாவின் தடுப்பூசி வழங்கும் உத்தியால் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் பிரதமர் கூறினார். COVID தடுப்பூசிகளை கலந்து
செய்திகள்

September மாதத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்:Ontario தலைமை மருத்துவர் அறிவுறுத்தல்!

Gaya Raja
September மாதத்தில் COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் என Ontario மாகாண தலைமை மருத்துவர் எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற COVID தொற்று குறித்த தகவல்களை வழங்கும் செய்தியாளர் சந்திப்பில் தலைமை மருத்துவ அதிகாரி
செய்திகள்

கனடாவின் புதிய ஆளுநர் நாயகம் 26ஆம் திகதி பதவி ஏற்கிறார்!

Gaya Raja
Mary Simon கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக எதிர்வரும் 26 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளார். கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகமாக Simon கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். July மாதம் 26ஆம் திகதி
செய்திகள்

கடமையின் போது கொல்லப்பட்ட Toronto காவல்துறை அதிகாரி நினைவு கூரப்பட்டார்

Gaya Raja
கடமையின் போது கொல்லப்பட்ட மூத்த Toronto காவல்துறை அதிகாரி அவரது குடும்பத்தினராலும்  சக பணியாளர்களினாலும் நினைவு கூரப்பட்டார் 55 வயதான Constable Jeffrey Northrup, இந்த மாதம் 2ஆம் திகதி வாகனம் மோதியதில் கொல்லப்பட்டார்.
செய்திகள்

COVID தொற்று காலத்தில் overdose, அதிகளவிலான மதுபான பாவனை தொடர்பான இறப்புகள் அதிகரிப்பு!!

Gaya Raja
COVID தொற்று காலத்தில் overdose மற்றும் அதிகளவிலான மதுபான பாவனை தொடர்பான இறப்புகள் 65 வயதிற்கு உட்பட்ட கனேடியர்களில் அதிகரித்துள்ளது  . கனேடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின்  புதிய தரவுகளின்படி இந்த தகவல் வெளியானது. 2020
செய்திகள்

கனடாவில் 42 மில்லியன் பேர் தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja
கனடாவில் இதுவரை 42 மில்லியன் பேர் COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர். கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் ஞாயிற்றுக்கிழமை இந்த தகவலை வெளியிட்டார். இதுவரை கனடாவுக்கு 55 மில்லியன் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளதாகவும், அவற்றில் 50 மில்லியன்
செய்திகள்

Floridaவில் தொடர் மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு கனடியர்கள் பலி: கனடிய வெளிவிவகார அமைச்சு!

Gaya Raja
Florida தொடர்மாடி கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து இரண்டாவது கனேடியரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை கனேடிய வெளிவிவகார அமைச்சு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது. இரண்டு கனேடியர்களின் சடலங்கள் அந்த இடத்தில் காணப்பட்டன என்பதை உறுதிப்படுத்த முடியும்
செய்திகள்

Ontario பொருளாதார மறுதிறப்பு திட்டத்தின் மூன்றாம் படிக்கு நகர்கிறது!

Gaya Raja
Ontario மாகாணம் பொருளாதார மறுதிறப்பு திட்டத்தின் மூன்றாம் படிக்கு ஏற்கனவே திட்டமிட்டதைவிட  ஐந்து நாட்களுக்கு முன்னதாக நகர்கிறது. பொருளாதார  மறுதிறப்பு  திட்டத்தின் மூன்றாம் படிக்கு Ontario July மாதம்  16ஆம் திகதி நகர்கிறது. வெள்ளிக்கிழமை
செய்திகள்

இந்த வாரம் கனடாவிற்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்தது!

Gaya Raja
பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இந்த முதல் வார இறுதியில் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பை கனேடிய எல்லை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த திங்கட்கிழமை முதல் கனடாவிற்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக
செய்திகள்

June மாதம் கனடாவில் 230,700 புதிய தொழில் வாய்ப்புகள்!

Gaya Raja
கனேடிய பொருளாதாரத்தில் June மாதம் 230,700 புதிய தொழில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கனேடிய புள்ளிவிவரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை இந்தத் தகவலை வெளியிட்டது. தொற்றின் பரவலை குறைப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் நாடாளாவிய ரீதியில் விலத்தப்பட்ட நிலையில் புதிய