அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவீனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் Liberal கட்சி மீது முன்வைக்கப்படுகின்றது. கனடாவின் முக்கிய பணவீக்கம் July மாதத்தில் 3.7 சதவீதமாக உயர்ந்தது. இது 2011ஆம் ஆண்டு May மாதத்தின் பின்னரான ஆண்டு
தேர்தல் வாக்களிப்பின் போது, வாக்குச்சாவடிகளில் முகமூடி விதிகள் அமுல்படுத்தப்படும் என கனேடிய தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆனால் தேர்தல் கடமையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டிய தேவையில்லை என தேர்தல் திணைக்களம் கூறுகிறது.
கட்டாய தடுப்பூசி கொள்கைகள் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் வாரத்தில் அதிகம் பேசப்படும் முக்கிய திட்டங்களில் ஒன்றாக மாற்றமடைந்துள்ளது. இந்த விடயம் குறித்து பிரதான இரண்டு கட்சிகளும் வேறுபட்ட நிலைப்பாடுகளை கொண்டுள்ளன. உள்நாட்டு பயணத்திற்கான கட்டாய
ஆப்கானிஸ்தானின் நெருக்கடியை எதிர்கொள்ள கனேடிய நாடாளுமன்றத்தை அவசரகால நிலையில் மீண்டும் கூட்ட வேண்டும் என பசுமை கட்சியின் தலைவி Annamie Paul அழைப்பு விடுத்துள்ளார். Justin Trudeau தேர்தலுக்கு அழைப்பு விடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை
கனடாவில் புதன்கிழமையுடன் ஒரு மில்லியன் நானூற்று அறுபதாயிரத்து நூற்றுப் பதினெட்டுக்கு COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. புதன்கிழமை மாத்திரம் கனடாவில் 2,351 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் அதிக எண்ணிக்கையாக Albertaவில் 678 தொற்றுக்களும் இரண்டு மரணங்களும்
Nova Scotia மாகாணசபை தேர்தலில் Progressive Conservative கட்சி வெற்றி பெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்த தேர்தலில் ஆளும் Liberal கட்சியை தோற்கடித்து Progressive Conservative கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. Progressive
August மாதம் 12ஆம் திகதிக்கு பின்னர் முதன்முறையாக, Ontarioவின் நாளாந்த COVID தொற்றின் எண்ணிக்கை 500க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. செவ்வாய்கிழமை சுகாதார அதிகாரிகள் Ontarioவில் 348 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர். 10 புதிய
Ontario மீளத்திறக்கும் திட்டங்களை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறது. அதிக ஆபத்துள்ள பிரிவுகளுக்கான புதிய தடுப்பூசி கொள்கைகளை மாகாணம் வெளியிட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார பராமரிப்பாளர்களுக்கும் கல்வி தொழிலாளர்களுக்கும் கடுமையான COVID தடுப்பூசி