தேசியம்
Home Page 581
செய்திகள்

கட்சித் தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை இரத்து செய்யும் பசுமைக் கட்சி!

Gaya Raja
பசுமைக் கட்சியின் தலைவி Annamie Paul மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இரத்து செய்யப்பட்டதை பசுமைக் கட்சி உறுதி செய்கிறது. நாளை திட்டமிடப்பட்ட அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இரத்து செய்யப்பட்டதைதிங்கட்கிழமை நடைபெற்ற செய்தி மாநாட்டில்
செய்திகள்

இந்த வாரம் 7.1 மில்லியன் தடுப்பூசிகளை கனடா பெறுகின்றது!

Gaya Raja
கனடா இந்த வாரம் 7.1 மில்லியன் COVID தடுப்பூசிகளைப் பெற உள்ளது. இவற்றில் 3.1 மில்லியன் Pfizer தடுப்பூசிகளும், 4 மில்லியன் Moderna தடுப்பூசிகளும் அடங்குகின்றது. இந்த நிலையில் வரவிருக்கும் வாரங்களில், 66 மில்லியன்
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்கள் August 9 ஆம் திகதி முதல் கனடாவுக்குள் அனுமதி

Gaya Raja
முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்கள் August 9 ஆம் திகதி முதல் கனடாவுக்கு அனுமதிக்கப்படுவார்கள். August 9ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க பயணிகளை நாட்டிற்கு அனுமதிக்கும் என கனேடிய மத்திய
செய்திகள்

கனடாவில் தமிழ்ச் சமூக மையம் செயல்திட்டத்திற்கு 26.3 மில்லியன் டொலர்கள் நிதி உதவி

Gaya Raja
கனடாவில் தமிழ்ச் சமூக மையம் ஒன்றை அமைப்பதற்கான  செயல்திட்டத்திற்கு 26.3 மில்லியன் டொலர்கள் நிதியை மத்திய, மாகாண அரசுகள் வழங்கியுள்ளன. வெள்ளிக்கிழமை இது குறித்த அறிவித்தல் மத்திய, மாகாண அரசுகளினால் வெளியிடப்பட்டன.   கனடாவில்
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி போட்ட அமெரிக்கர்களை August நடுப்பகுதியில் கனடாவுக்கு அனுமதிக்கலாம்: பிரதமர் Trudeau

Gaya Raja
முழுமையாக தடுப்பூசி போட்ட அமெரிக்கர்களை August நடுப்பகுதியில் கனடாவுக்கு அனுமதிக்கலாம் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். August நடுப்பகுதியில் அமெரிக்க குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களை மீண்டும் கனடாவுக்குள் அனுமதிக்க மத்திய அரசு
செய்திகள்

Ontarioவின் மூன்றாம் கட்ட மீள்திறப்புக்கள் ஆரம்பம்

Gaya Raja
Ontarioவின் மூன்றாம் கட்ட மீள்திறப்புக்கள் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின. இதன் மூலம் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், மிருகக்காட்சி சாலைகள், அருங்காட்சியகங்கள் உணவகங்கள் ஆகியன மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. COVID தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் பிற பொது சுகாதார
செய்திகள்

Quebec இல் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 2 மில்லியன் டொலர் பரிசு!

Gaya Raja
Quebec மாகாணம் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 2 மில்லியன் டொலர் பரிசுகளை வழங்குகிறது . சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் Christian Dubé இது குறித்த அறிவித்தலை வெளியிட்டார். COVID தொற்றுக்கு எதிராக
செய்திகள்

Floridaவின் தொடர் மாடிக் கட்டட இடிபாடு; மூன்றாவது கனேடியரின் சடலம் மீட்பு

Gaya Raja
Florida தொடர்மாடி கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மூன்றாவது கனேடியரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது. தனியுரிமைச் சட்டம் காரணமாக, இறந்த கனேடியர்கள் குறித்த விவரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை.
செய்திகள்

கனேடிய தமிழர்களுக்கு சமூக மையம் குறித்த முக்கிய அறிவித்தல்!

Gaya Raja
கனேடிய தமிழர்களுக்கு சமூக மையம் அமைப்பதற்கான சிறப்பு அறிவித்தலொன்று வெள்ளிக்கிழமை காலை வெளியாகவுள்ளது. தமிழ் சமூக மையம் அமைப்பதற்கான செயற்திட்டம் குறித்த மத்திய, மாகாண, நகர அரசுகளின் சிறப்பு அறிவித்தலாக இந்த அறிவித்தல் அமையவுள்ளது.
செய்திகள்

எல்லைக் கட்டுப்பாடுகள் குறித்த புதிய விபரங்கள் விரைவில் வெளியாகும்: அமைச்சர் LeBlanc

Gaya Raja
எதிர்வரும் நாட்களில் எல்லை கட்டுப்பாடுகள் குறித்த புதிய விவரங்களை கனேடிய மத்திய அரசாங்கம் வெளியிடவுள்ளது. அரசுகளுக்கிடையேயான விவகாரங்களுக்கான அமைச்சர் Dominic LeBlanc இந்த அறிவித்தலை வெளியிட்டார். வரவிருக்கும் நாட்களில் எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து