தேசியம்
செய்திகள்

Hong Kong பயணித்த கனடியர் ஒருவருக்கு Omicron மாறுபாடு உறுதி

கனடாவில் இருந்து Hong Kong பயணித்த ஒருவர் புதிய Omicron மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
Hong Kongகின் சுகாதாரப் பாதுகாப்பு மையம் இந்த தகவலை வெளியிட்டது

கனடாவில் இருந்து Hong Kong பயணமான முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட  62 வயது ஆணில் இந்தத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இவர் November மாதம் 10 ஆம் திகதி Air கனடா விமானத்தில் Vancouverரில் இருந்து Hong Kong சென்றடைந்தார் என தெரியவருகின்றது

அவர் ஒரு கனேடிய குடிமகன் அல்ல என்பதை  கனடிய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

தனிநபர் உரிமை சட்டங்கள் காரணமாக அந்த பயணி குறித்த மேலதிக விபரங்களை அமைச்சு வெளியிடவில்லை.

Related posts

தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு மாகாணங்களுக்கு உதவ தயார் – பிரதமர் Trudeau

Gaya Raja

பொது தேர்தலின் முதலாவது விவாதம்!

Gaya Raja

பொருளாதாரம், சுகாதாரம் ஆகியன முக்கிய இடம் பிடித்த கட்சி தலைவர்களின் விவாதம்

Leave a Comment