தேசியம்
செய்திகள்

கனடாவின் வேலை வாய்ப்புகள் June மாதத்தில் மற்றொரு அதிகரிப்பை எட்டியது

June மாதத்தில் கனடாவின் வேலை வாய்ப்புகள் மற்றொரு அதிகரிப்பை எட்டியுள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது .

June மாதத்தில் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 3.2 சதவீதம் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணியிடங்களை நிரப்ப எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகிறது.

June மாதத்தில் வேலை வாய்ப்பு விகிதம் 5.9 சதவீதமாக இருந்தது.

இது September 2021 இல் எட்டப்பட்ட வேலை வாய்ப்பு விகிதத்துடன் பொருந்துகிறது.

இந்த எண்ணிக்கை June 2021 இல் 4.9 சதவீதமாக இருந்தது.

Related posts

வரவு செலவுத் திட்டத்தில் கனேடியர்களுக்கு நேரடியாக உதவும் திட்டங்கள் அடங்கும்

Lankathas Pathmanathan

துருக்கி, சிரிய தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு மேலும் ஆதரவு திட்டங்கள்

Ontarioவின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment