தேசியம்
செய்திகள்

Ontarioவில் தேடப்பட்டு வந்த கங்காரு மீட்பு

Ontarioவில் மூன்று நாட்களாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கங்காரு பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

கடந்த வாரம் Oshawa உயிரியல் பூங்காவில் இருந்து இந்த கங்காரு தப்பியோடியது.

இந்த கங்காரு மூன்று நாட்களின் பின்னர் மீட்கப்பட்டது.

இந்த கங்காருவை பிடிக்கும் முயற்சியின் போது ஒரு காவல்துறை அதிகாரி காயம் அடைந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (01) இந்த கங்காரு அடையாளம் காணப்பட்ட அதே இடத்தில் மீண்டும்
திங்கட்கிழமை (04) காலை 6 மணியளவில் பிடிக்கப்பட்டதாக Durham காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

கனடிய வாகன ஏற்றுமதியில் சரிவு

Lankathas Pathmanathan

கனேடியர்கள் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது: போக்குவரத்து அமைச்சர்

Lankathas Pathmanathan

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் போராட்டம் தொடர்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment