தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற சபாநாயகரை பதவி விலக வலியுறுத்தல்

கனடிய நாடாளுமன்ற சபாநாயகர் Greg Fergus பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது.

சபாநாயகரின் காணொளி ஒன்று கடந்த வார இறுதியில் நிகழ்ந்த Ontario Liberal கட்சியின் தலைமை மாநாட்டில் வெளியிடப்பட்டது.

இந்த காணொளி குறித்து சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மன்னிப்பு கோரினார்.

ஆனாலும் இந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறிய இரண்டு எதிர்க்கட்சிகளும் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுக்கின்றனர்.

சபாநாயகர் பக்க சார்பற்றவராக இருப்பதன் முக்கியத்துவத்தை எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related posts

முன்னாள் Toronto நகர முதல்வர் Mel Lastman காலமானார்!

Lankathas Pathmanathan

Omicron பரவலை கட்டுப்படுத்த Ontario உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்

Lankathas Pathmanathan

Luka Magnotta நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டார்!

Lankathas Pathmanathan

Leave a Comment