September 27, 2026
தேசியம்
செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டுகளில் தமிழர் கைது

பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தமிழர் ஒருவர் Halton பிராந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Burlington நகரை சேர்ந்த 23 வயதான சுகிரன் ஸ்ரீதரன் மீது இந்த குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

உயர்நிலைப் பாடசாலைக்கு அருகில் பாலியல் குற்றங்களை செய்ததாகக் கூறப்படும் பின்னணியில் செவ்வாய் (06) மாலை இவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக தூண்டியது உட்பட இவர் மீது  குற்றச் சாட்டுகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

Related posts

சீனாவுக்கான புதிய கனடிய தூதர் நியமனம்

Lankathas Pathmanathan

மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகள் அடுத்த சில வாரங்களில் வழங்கப்படும்: Chrystia Freeland

பொது தேர்தலின் முதலாவது விவாதம்!

Gaya Raja

Leave a Comment