February 16, 2025
தேசியம்
செய்திகள்

Ontario தேர்தலுக்கு $189 மில்லியன் செலவு

முன்கூட்டியே நடைபெறும் Ontario தேர்தலுக்கு 189 மில்லியன் டாலர் செலவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Ontario தேர்தல் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டது.

Ontario தனது 44 ஆவது தேர்தல் பிரச்சாரத்தை  உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கிறது.

நூற்றாண்டுக்கும் மேலாக காலத்தில் Ontario அதன் முதலாவது குளிர்கால தேர்தலை நடத்துகிறது.

இந்த நிலையில் மாகாணம் முழுவதும் உள்ள மக்கள் வாக்களிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பதாக Ontario தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Ontario மாகாண சபை தேர்தல் February 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related posts

CBSA ஊழியர்கள் இந்த வாரம் வேலை நிறுத்தம்?

Lankathas Pathmanathan

நான்கு தொகுதிகளில் திங்கட்கிழமை இடைத் தேர்தல்!

Lankathas Pathmanathan

காட்டுத்தீ காரணமாக வெளியேற்றப்பட்ட பலர் மீண்டும் வீடு செல்ல அனுமதி

Lankathas Pathmanathan

Leave a Comment