தேசியம்
Home Page 52
செய்திகள்

ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு எரிபொருளின் விலை குறைகிறது

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைகிறது. GTA முழுவதும் எரிபொருளின் விலை வியாழக்கிழமை (05) நள்ளிரவில் லிட்டருக்கு சுமார் ஆறு சதங்கள் குறைகிறது. இதன் மூலம் எரிபொருளின் விலை
செய்திகள்

John Toryயின் பணியாளருடனான உறவு நகரின் நடத்தை விதிகளை மீறியது: நேர்மை ஆணையர்

Lankathas Pathmanathan
Toronto நகர முன்னாள்  முதல்வர் John Toryயின் பணியாளருடனான உறவு, நகரின் நடத்தை விதிகளை மீறியது என நேர்மை ஆணையர் தெரிவித்தார். வியாழக்கிழமை (05) வெளியிடப்பட்ட 122 பக்க அறிக்கையில், நேர்மை ஆணையர் Jonathan
செய்திகள்

இந்தியாவில் உள்ள கனடிய தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க ஐந்து நாட்கள் அவகாசம்?

Lankathas Pathmanathan
இந்தியாவில் உள்ள கனடிய தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க கனடாவுக்கு ஐந்து நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கனேடிய தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை கனடாவில் உள்ள இந்திய தூதர்களின் எண்ணிக்கைக்கு இணையாக குறைக்க
செய்திகள்

அரசாங்கத்தின் மருந்தகச் சட்ட வரைவை NDP நிராகரிப்பு!

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்தின் மருந்தக சட்ட (pharma care) திட்ட வரைவை NDP நிராகரித்துள்ளது. அரசாங்கத்தின் முதல் pharma care வரைவை புதிய ஜனநாயகக் கட்சியினர் நிராகரித்துள்ளனர். NDP உடன் அரசாங்கம் செய்து கொண்ட புரிந்துணர்வு
செய்திகள்

Toronto – Montreal விமான சேவைகளை நிறுத்தும் WestJet

Lankathas Pathmanathan
Toronto – Montreal நகரங்களுக்கு இடையிலான விமான சேவைகளை WestJet விமான நிறுவனம் எதிர்வரும் April மாதம் வரை நிறுத்துகிறது இந்த குளிர்காலத்தில் கனடாவின் இரண்டு பெரிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவைகளை தற்காலிகமாக
செய்திகள்

Naziகளுடன் இணைந்து போரிட்டவரை கெளரவித்ததற்கு ஆளுநர் நாயகம் அலுவலகம் மன்னிப்பு

Lankathas Pathmanathan
Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியரை கெளரவித்ததற்கு கனடிய ஆளுநர் நாயகம் அலுவலகம் மன்னிப்பு கோரியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் Naziகளுடன் இணைந்து போராடிய ஒருவருக்கு வழங்கப்பட்ட கௌரவத்திற்கு ஆளுநர் நாயகம் அலுவலகம் மன்னிப்பு கோரியுள்ளது.
செய்திகள்

Playoff தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட Blue Jays அணி

Lankathas Pathmanathan
Toronto Blue Jays அணி playoff தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது. American League wild-card playoff தொடரில் Minnesota Twins அணியை Blue Jays அணி எதிர்கொண்டது. மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில்
செய்திகள்

Manitoba தேர்தலில் NDP வரலாற்று சிறப்புமிக்க வெற்றி

Lankathas Pathmanathan
வரலாற்று சிறப்புமிக்க Manitoba மாகாண தேர்தலில் NDP கட்சி வெற்றி பெற்றது. இதன் மூலம் Wab Kinew தலைமையிலான NDP கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கிறது. இரண்டு தவணைகள் ஆட்சியில் இருந்த Progressive Conservative
செய்திகள்

கனடிய  நாடாளுமன்றத்தின் முதல் கறுப்பின சபாநாயகர் தெரிவு!

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்ற புதிய சபாநாயகராக Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Greg Fergus தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏழு வேட்பாளர்கள் இந்த முக்கிய பதவிக்கு போட்டியிட்டனர். இவர்களில் Greg Fergus கனடாவின் 38ஆவது சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். கனடிய 
செய்திகள்

புதிய சபாநாயகரை தெரிவு செய்யவுள்ள நாடாளுமன்றம்

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்ற சபாநாயகர் செவ்வாய்க்கிழமை (03) தெரிவாகவுள்ளார். ஏழு வேட்பாளர்கள் இந்த முக்கிய பதவிக்கு போட்டியிடுகின்றனர். சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Alexandra Mendes; Liberal நாடாளுமன்ற உறுப்பினர்