தேசியம்
Home Page 51
செய்திகள்

வட அமெரிக்காவை சேர்ந்த சீக்கிய தலைவர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan
கனடா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளை சேர்ந்த சீக்கிய தலைவர்கள் British Colombiaவில் சந்தித்தனர். சனிக்கிழமை (30) Surrey நகரில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar
செய்திகள்

Manitoba வாகன விபத்தில் ஐவர் பலி

Lankathas Pathmanathan
Manitoba மாகாணத்தின் Swan River அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்தனர். சனிக்கிழமை (30) பிற்பகல் 5 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து Swan River RCMP விசாரணை நடத்தி வருகிறது.
செய்திகள்

Nagorno-Karabakhக்கு கனடா $2.5 மில்லியன் மனிதாபிமான உதவி

Lankathas Pathmanathan
Nagorno-Karabakh மனிதாபிமான நெருக்கடிக்கு 2.5 மில்லியன் டொலர் உதவியை கனடா அறிவித்துள்ளது Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கு கனடா 2.5 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை வழங்கியுள்ளது, வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கனடிய வெளிவிவகார
செய்திகள்

40 மில்லியனை தாண்டிய கனடாவின் மக்கள் தொகை

Lankathas Pathmanathan
கடந்த June மாதத்தில் கனடாவின் மக்கள் தொகை 40 மில்லியனை தாண்டியது. கனடிய புள்ளிவிவர திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தரவு வெளியானது. கனடா தினமான July 1 இல் கனடாவின் மக்கள் தொகை
செய்திகள்

Naziகளுடன் இணைந்து போரிட்டவரை நாடாளுமன்றம் அங்கீகரித்ததற்கு பிரதமர் மன்னிப்பு

Lankathas Pathmanathan
Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியரை கனடிய நாடாளுமன்றம் அங்கீகரித்ததற்கு பிரதமர் Justin Trudeau மன்னிப்பு கோரினார். இரண்டாம் உலகப் போரின்போது Naziகளுடன் இணைந்து போரிட்ட ஒருவரை நாடாளுமன்றம் அங்கீகரித்ததற்காக புதன்கிழமை (27) பிரதமர் மன்னிப்பு
செய்திகள்

B.C. உலங்குவானுர்தி விபத்தில் இருவர் பலி – நால்வர் காயம்

Lankathas Pathmanathan
British Colombia மாகாண உலங்குவானுர்தி விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் நால்வர்  காயமடைந்தனர். Prince George நகரில் செவ்வாய்க்கிழமை (26) காலை இந்த உலங்குவானுர்தி விபத்துக்குள்ளானது. இந்த உலங்குவானுர்தி தனியாருக்கு சொந்தமானது என அதிகாரிகள்
செய்திகள்

கனடிய நாடாளுமன்ற சபாநாயகர் பதவி விலகினார்

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்ற சபாநாயகர் Anthony Rota பதவி விலகினார். செவ்வாய்கிழமை (26) பிற்பகல் நாடாளுமன்றத்தில்  அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் இந்த முடிவை Anthony Rota அறிவித்தார். இரண்டாம் உலகப் போரின்போது Naziகளுடன் இணைந்து
செய்திகள்

B.C. உலங்குவானுர்தி விபத்தில் நால்வர் காயம்

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் Prince George நகரில் உலங்குவானுர்தி விபத்துக்குள்ளானதில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை (26) காலை 7:45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஆறு மருத்துவ அவசர ஊர்தி சம்பவ
செய்திகள்

சபாநாயகர் பதவி விலக அதிகரிக்கும் வலியுறுத்தல்!

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்ற சபாநாயகர் Anthony Rota பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. இரண்டாம் உலகப் போரின்போது Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியருக்கு கனடிய நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட வரவேற்பின் பின்னணியில் இந்த
செய்திகள்

கனடிய வரலாற்றில் முதல் முதற்குடியின முதல்வர் விரைவில்?

Lankathas Pathmanathan
கனடிய வரலாற்றில் முதற்குடியினர் ஒருவர் மாகாண முதல்வராக தெரிவாகும் சந்தர்ப்பம் Manitoba மாகாணத்தில்   தோன்றியுள்ளது. Manitoba மாகாணத்தில் தேர்தல் October மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால்