மின்சார வாகனங்களுக்கு கனிமங்களை உற்பத்தி செய்யும் Quebec நிறுவனத்திற்கு நிதி உதவி
மின்சார வாகனங்களுக்கு கனிமங்களை உற்பத்தி செய்யும் Quebec நிறுவனத்திற்கு 222 மில்லியன் டொலர்கள் உதவியை பிரதமர் அறிவித்தார். Montreal நகருக்கு வடகிழக்கே சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தொழிற்சாலையை செவ்வாய்க்கிழமை
