A.L. wild-card தொடரின் முதலாவது ஆட்டத்தில் Blue Jays தோல்வி
வெள்ளிக்கிழமை (07) ஆரம்பமான American League wild-card தொடரின் முதலாவது ஆட்டத்தில் Toronto Blue Jays அணி தோல்வி அடைந்தது. வெள்ளியன்று Seattle Mariners அணியை Blue Jays அணி எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில்
