தேசியம்
செய்திகள்

COVID தொற்றுக்கு உள்ளானார் Jagmeet Singh

NDP தலைவர் Jagmeet Singh COVID தொற்றின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.

43 வயதான Singh, தொற்றுக்கான தனது அறிகுறிகள் இலேசானவை என  வியாழக்கிழமை (06) கூறினார்.

பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

கனடாவின் அரச தலைவர் மறைவு – கனேடிய அரசியல் பிரமுகர்கள் இரங்கல்

Lankathas Pathmanathan

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற முன்னாள் கனடிய தமிழர்

Lankathas Pathmanathan

நான்கு மாகாணங்களில் வெப்ப எச்சரிக்கை

Leave a Comment