February 16, 2025
தேசியம்
செய்திகள்

தொடரும் கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை

நாடு முழுவதும் தொடரும் குளிர் காற்று எதிர்வரும் நாட்களில் Ontario, Quebec மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது.

British Columbia மாகாணத்தில் ஆரம்பித்த குளிர் காற்று, இந்த வார இறுதியில் Ontario, Quebec மாகாணங்களை தாக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

இந்த குளிர்கால புயல் வியாழக்கிழமை (22) மேற்கு Ontarioவை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ontarioவில் உறைபனி மழை, பின்னர் கடுமையான பனி பொழிவாக நீடிக்கும் என சுற்றுச்சூழல் கனடா எதிர்வு கூறியுள்ளது.

Atlantic கனடா ஞாயிற்றுக்கிழமை (25) பனிப்பொழிவுக்கு தயாராகி வருகிறது.

Related posts

கோடை காலத்திற்குள் போதுமான தடுப்பூசிகள் இருக்கும் ; பிரதமர்

Gaya Raja

மீண்டும் ஆரம்பிக்கும் CNE!

Lankathas Pathmanathan

கனடாவின் பரபரப்பான சர்வதேச நில எல்லை கடப்பில் போராட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment