தேசியம்
செய்திகள்

November மாதத்தில் குறைந்தது வருடாந்த பணவீக்கம்

கனடாவின் வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் குறைந்துள்ளது.

November மாதத்தில் பணவீக்கம் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது.

கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் புதன்கிழமை (21) வெளியிட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டு அறிக்கை இந்த தகவலை வெளியிட்டது.

எரிபொருள் விலை கடந்த மாதம் 3.6 சதவீதம் குறைந்தது.

இது வருடாந்த பணவீக்கம் குறைந்த காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

September, October மாதங்களில் பணவீக்கம் 6.9 சதவீதமாகவும், July மாதத்தில் 8.1 சதவீதமாகவும் இருந்தது.

Related posts

தமிழரின் நாடு கடத்தலுக்கு இடைக்காலத் தடை விதித்த கனடிய நீதிமன்றம்

Lankathas Pathmanathan

Yonge வீதி வாகன தாக்குதல் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Lankathas Pathmanathan

ஆறாவது COVID அலைக்குள் நுழைந்துள்ள Ontario!

Leave a Comment