தேசியம்
Home Page 50
செய்திகள்

கனடியர்களுக்கு விசா சேவைகளை நிறுத்திய இந்தியா!

Lankathas Pathmanathan
கனடியர்களுக்கு விசா சேவைகளை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. அதன் தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது. செயல்பாட்டுக் காரணங்களால், September 21 முதல் இந்திய விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும்
செய்திகள்

Ontario மாகாண அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Ontario மாகாண பொது, வணிக சேவை வழங்கல் அமைச்சர் (Minister of public and business service) தனது அமைச்சரவை பதவியில் இருந்து விலகினார். Kaleed Rasheed தனது அமைச்சரவை பதவியில் இருந்து விலகியதை
செய்திகள்

LGBTQ உரிமை கல்விக்கு ஆதரவாகவும் எதிராகவும்  பேரணிகள்

Lankathas Pathmanathan
பாடசாலைகளில் LGBTQ உரிமை கல்விக்கு ஆதரவாகவும் எதிராகவும்  பேரணிகள் கனடா முழுவதும் நடைபெற்றன. கனடா முழுவதும் உள்ள நகரங்களில் போராட்டங்கள் புதன்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டன. பாடசாலைகளில் பாலின வேறுபாட்டை கற்பிக்க அனுமதிக்கும் கொள்கைகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும்
செய்திகள்

கனடாவிற்கு பயண அறிவுறுத்தல் விடுத்த இந்தியா!

Lankathas Pathmanathan
கனடாவிற்கான பயண அறிவுறுத்தல் ஒன்றை இந்தியா வழங்கியுள்ளது. கனடாவுக்கு பயணிக்கும் போது அவதானமாக இருக்குமாறு இந்தியா தனது குடிமக்களுக்கு புதன்கிழமை (20) அறிவுறுத்தியுள்ளது புதுதில்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் புதுப்பிக்கப்பட்ட இந்த பயண
செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி இந்த வாரம் கனடாவிற்கு பயணம்

Lankathas Pathmanathan
உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy இந்த வார இறுதியில் கனடாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். தனது கனடிய பயணத்தில் அவர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். உக்ரைன் ஜனாதிபதி வியாழக்கிழமை (21) கனடாவை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகள்

Toronto இலங்கை துணைத் தூதரகத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டம்

Lankathas Pathmanathan
Torontoவில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு  முன்பாக முற்றுகை போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. புதன்கிழமை (20) மதியம் 12 மணி முதல் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. Eglinton வீதியில் அமைந்துள்ள இலங்கை
செய்திகள்

கனேடிய தூதரக அதிகாரி இந்தியாவில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan
கனேடிய தூதரக அதிகாரி ஒருவர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடிய பிரதமர் குற்றம் சாட்டிய நிலையில் இந்த முடிவை
செய்திகள்

கனேடியரின் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

Lankathas Pathmanathan
கனேடிய சீக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதான குற்றச்சாட்டு குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொல்லப்பட்டதில் இந்திய அரசின்
செய்திகள்

கனடியர் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்த குற்றச்சாட்டுகளை இந்திய பிரதமரிடம் முன்வைத்த கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan
கனேடிய சீக்கிய தலைவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதான குற்றச்சாட்டுகளை கடந்த வாரம் கனடிய பிரதமர் இந்திய பிரதமரிடம் முன்வைத்துள்ளார். G20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் Justin Trudeau இந்தியா பயணித்திருந்தார்.
செய்திகள்

இந்தியாவின் முக்கிய இராஜதந்திரி கனடாவில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan
இந்தியாவின் ஒரு முக்கிய இராஜதந்திரி கனடாவில் இருந்து  வெளியேற்றப்பட்டார். கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly இந்த அறிவித்தலை வெளியிட்டார் கனேடிய சீக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடிய பிரதமர்