Toronto பொது நூலகமும் தமிழும்!
Toronto பொது நூலகங்கள் சிலவற்றில் இருந்து தமிழ் நூல்கள் அகற்றப்படுகின்றன என்ற தகவல் இந்த (February) மாதத்தின் ஆரம்பத்தில் Toronto தமிழர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளானது. தமிழ் நூல்கள் இருந்த அனைத்து நூலகங்களிலும்
