தேசியம்
செய்திகள்

2026 Paralympics: பத்து பதக்கத்துடன் கனடா

Paralympic போட்டிகளின் ஐந்தாவது நாளில் மேலும் இரண்டு பதக்கங்களை கனடா வென்றது.

2026 Milan Cortina Paralympic போட்டிகளில் ஐந்தாவது  நாளான புதன்கிழமை (11) கனடா மேலும்  இரண்டு பதக்கங்களை வென்றது.

Brittany Hudak இந்த Paralympic போட்டிகளில் தனது முதலாவது பதக்கத்தை வென்றார்.

Mark Arendz தனது இரண்டாவது பதக்கத்தை வென்றார்.

இவர்கள் இருவரும் வெண்கலப் பதக்க த்தை வென்றனர்.

Paralympic போட்டிகளின் ஐந்தாவது நாள் இறுதியில் கனடா ஒரு தங்கம்,  மூன்று வெள்ளி,  ஆறு வெண்கலம் என மொத்தம் பத்து பதக்கங்களை வென்றுள்ளது.

Related posts

Paris Paralympics: பதின்மூன்று பதக்கங்களைக் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

சரிந்து செல்லும் செல்வாக்கு குறித்த கருத்து கணிப்புகளை தொடர்ந்து மறுக்கும் Doug Ford

Lankathas Pathmanathan

Delta மாறுபாடு COVID தடுப்பூசி இலக்கை மேலும் அதிகரித்துள்ளது: Theresa Tam 

Gaya Raja

Leave a Comment