தேசியம்
செய்திகள்

கனடிய வரலாற்றில் முதல் முதற்குடியின முதல்வர் விரைவில்?

கனடிய வரலாற்றில் முதற்குடியினர் ஒருவர் மாகாண முதல்வராக தெரிவாகும் சந்தர்ப்பம் Manitoba மாகாணத்தில்   தோன்றியுள்ளது.

Manitoba மாகாணத்தில் தேர்தல் October மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால் மாகாண முதல்வராக Wab Kinew தெரிவாவார்.

தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெறுவதற்கு அதிக சந்தர்ப்பம் உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் கனடிய வரலாற்றில் முதற்குடியினர் ஒருவர் முதல் தடவையாக முதல்வராக தெரிவாகும் நிலை தோன்றியுள்ளது.

Related posts

கடந்த  ஆண்டில் ஆறு மாகாணங்களில் walk-in clinic சராசரி காத்திருப்பு நேரங்கள் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

$70 மில்லியன் Lotto Max அதிஷ்டலாப சீட்டு Albertaவில் கொள்வனவு

Lankathas Pathmanathan

Trudeau அமைச்சரவையில் மாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment