Toronto நகர முதல்வர் தேர்தலில் Olivia Chow!
Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் Olivia Chow போட்டியிடவுள்ளார். திங்கட்கிழமை (17) இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார். Olivia Chow, முன்னாள் Toronto நகரசபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும்
