தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை Longueuil நகர முதல்வர் வெளிப்படுத்தினார்
முன்னாள் Parti Quebecois சட்டமன்ற உறுப்பினரினால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை Montreal பகுதி நகர முதல்வர் Catherine Fournier பகிரங்கமாக வெளிப்படுத்தினார். இந்த பாலியல் பலாத்காரம் இருவரும் Parti Quebecois சட்டமன்ற உறுப்பினர்களாக
